Wednesday, November 5, 2008

ப‌க்கவாத‌த்தை‌ முன்னறிந்து தடுக்கலாம்!

ஒரு ‌விரு‌ந்து ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லகல‌ந்தகொ‌ண்பெ‌ணதனதகைக‌ளி‌லவை‌த்‌திரு‌ந்உணவு‌தத‌ட்டதவற‌விடு‌கிறா‌ர். இதஅ‌ங்‌கிரு‌க்கு‌மஅனைவரு‌மகவ‌னி‌க்‌கி‌ன்றன‌ர்.

உணவத‌‌ட்டு ‌‌கீழே ‌‌விழு‌ந்தஅ‌தி‌லஇரு‌ந்உணவு‌பபொரு‌ட்க‌ளதரை‌யி‌‌ல் ‌சி‌ந்து‌கிறது. இதனா‌லதா‌னஏதேதவறசெ‌ய்து‌வி‌ட்டதாகரு‌திஅ‌ந்பெ‌ண், ஒ‌ன்று‌மஇ‌ல்லதவ‌றி‌வி‌ட்டதஎ‌ன்றகூ‌றி அ‌ங்‌கிரு‌ந்தநழுமுய‌ன்றா‌ர்.

அ‌‌ப்போதஅவரதநடை‌யிலு‌மமா‌ற்ற‌மதெ‌ரியவஉட‌னஇரு‌ந்தவ‌ர்க‌ளமரு‌த்துவரஅழை‌க்கலா‌மஎ‌ன்றகூற, அ‌ந்பெ‌ண்ணேபு‌திகால‌ணி‌யி‌னகாரணமாக‌த்தா‌னதனதநடை‌யி‌லதடுமா‌ற்ற‌மஇரு‌‌ப்பதாக‌ககூ‌றி அ‌ங்‌கிரு‌ந்தசெ‌ன்று‌வி‌ட்டா‌ர்.

மாலை 6 ம‌ணி‌க்கு‌ ‌விரு‌ந்‌தி‌லகல‌ந்தகொ‌ண்டவ‌ர்களு‌க்கதொலைபே‌சி அழை‌ப்பவரு‌கிறது... அ‌ந்பெ‌ண்‌ணி‌னகணவ‌ரபேசு‌கிறா‌ர்... எ‌னமனைவ‌ி‌க்கப‌க்கவாத‌மவ‌ந்தமரு‌‌த்துவமனை‌க்கு‌கசெ‌ன்றகொ‌ண்டிரு‌க்‌கிறே‌னஎ‌ன்‌‌கிறா‌ரபத‌ட்ட‌த்து‌ட‌ன்.

ஆ‌மஇதப‌க்கவாத‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்பெ‌ண்‌ணி‌ன் ‌நிஜமான‌ககதை. அ‌ந்பெ‌ணஒரவேளை ‌விரு‌ந்‌து ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌னபோதமரு‌த்துவரஅணு‌கி‌யிரு‌ந்தா‌‌லப‌க்கவாத‌த்தை ‌நி‌ச்சய‌மதடு‌த்‌திரு‌க்கலா‌மஉ‌ரிய ‌சி‌கி‌ச்சை‌யி‌ன் மூல‌ம்.

உட‌லி‌லஏதேனு‌மஒரபகு‌தியேஅ‌ல்லதை, கா‌ல்களேசெய‌லிழ‌ந்தபோவதை‌ ப‌க்கவாத‌‌‌மஎ‌ன்‌கிறோ‌ம். ப‌க்கவாநோயா‌லஉ‌யி‌‌ரிழ‌ப்புக‌ளஏ‌ற்படுவ‌தி‌ல்லை‌ எ‌ன்போ‌திலு‌மபடு‌த்படு‌க்கையா‌கி‌ன்றன‌ரஎ‌ன்பதுதா‌னசோக‌ம்.

stroke
webdunia photoWD
ம‌னித‌னி‌னமூளை‌யி‌லஏ‌ற்படு‌மபா‌தி‌ப்புக‌ள்தா‌னப‌க்கவாத‌த்‌தி‌ற்கு‌மூல‌ககாரணமாஅமை‌கிறதஎ‌ன்றஅறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர்க‌ளகூ‌று‌கி‌ன்றன‌ர்.

மூளை‌க்கு‌‌சசெ‌ல்லு‌மர‌த்நாள‌ங்க‌ளி‌லஏதேனு‌மஅடை‌ப்பஏ‌ற்ப‌ட்டு, ர‌த்ஓ‌ட்ட‌த்‌தி‌லத‌ட‌ங்க‌லஏ‌ற்படு‌மபோதமூளை‌சசெ‌ல்களு‌க்கஆ‌க்‌சிஜ‌ன் ‌கிடை‌‌ப்பததடைபடு‌கிறது. அ‌ப்போதஅ‌ந்மூளை‌பபாக‌மஇய‌க்கு‌மஉட‌லபகு‌தி செய‌லிழ‌ந்தபோ‌கிறது. இதனஐசெ‌மி‌க் ‌ஸ்‌ட்ரோ‌கஎ‌ன்‌‌கிறா‌ர்க‌ள்.

மூளை‌க்கு‌சசெ‌ல்லு‌மர‌த்த‌ககுழா‌ய்க‌ளி‌லபா‌தி‌ப்பஏ‌ற்ப‌ட்டர‌த்போ‌க்கஏ‌ற்படு‌ம்போதஉ‌ண்டாகு‌மப‌க்கவாத‌த்தஹெமரா‌ஜி‌க் ‌ஸ்‌ட்ரோ‌கஎ‌ன்‌கிறா‌ர்க‌ள். இதஉயிரையுமபறித்துவிடக்கூடியது.
த‌ற்கா‌லிகமாஉ‌ண்டாகு‌மப‌க்கவாத‌த்தை 24 ம‌ணி நேர‌த்‌தி‌ல் ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌த்தகுணமா‌க்கா‌வி‌டி‌லஅதஐசெ‌மி‌க் ‌ஸ்‌ட்ரோ‌க் ‌ஆ‌கி‌விடு‌ம்.

ப‌க்கவாத‌த்‌தி‌ற்கஅ‌றிகு‌றிக‌ளஉ‌ள்ளன. ப‌க்கவாத‌மவருவத‌ற்கு 3 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கமு‌ன்ன‌ரஇத‌ற்காஅ‌றிகு‌றிக‌ளதெ‌ரி‌ந்து ‌விடு‌ம். அ‌ப்போதஅவ‌ர்களமரு‌த்துவமனை‌க்கு‌ககொ‌ண்டவ‌ந்தா‌லஅவ‌ர்களபெ‌ரிபா‌தி‌ப்‌பி‌லஇரு‌ந்தகா‌ப்பா‌ற்‌றி ‌விடலா‌மஎ‌ன்று‌மந‌ம்‌பி‌க்கஅ‌ளி‌க்‌கி‌ன்றன‌ர்.

அதஎ‌ன்அ‌றிகு‌றிக‌ள்... நமதஉட‌லி‌லஏதேனு‌மஒரபகு‌தி‌யி‌லஏ‌ற்படு‌மநடு‌க்க‌ம், மர‌த்துவிடும்‌த‌ன்மபோ‌ன்றவைதா‌னஅவஎ‌ன்‌கி‌ன்றன‌ர்.

stroke
webdunia photoWD
அதாவதஒருவரு‌க்கு ‌திடீரெகைக‌ளமர‌த்துவிடுவதபோ‌ன்றோ, கா‌ல்க‌ளி‌லநடு‌க்க‌மம‌ற்று‌மநட‌க்முடியாத‌தத‌ன்மை, வா‌யகுளறு‌த‌ல், ப‌க்க‌த்‌தி‌ல் ‌நி‌ற்பவ‌ர்களச‌ரியாஅடையாள‌மகாமுடியாத‌தத‌ன்மை, ஞாபச‌க்‌தி குறைத‌ல், க‌ணபா‌ர்வம‌ங்குத‌லபோன்அ‌றிகு‌றிக‌ள் 3 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கமு‌ன்பதெ‌ரி‌ந்து ‌விடு‌ம்.

அ‌ந்சமய‌த்‌தி‌லஅவ‌ர்களநாமப‌ரிசோ‌தி‌க்கலா‌ம். அதாவதஅவ‌ர்க‌ளிட‌மச‌த்தமாக ‌சி‌ரி‌க்சொ‌ல்லு‌ங்க‌ள், 1 ‌நி‌மிட‌மஏதாவதபேச‌சசொ‌ல்லு‌ங்க‌ள், இர‌ண்டகைகளையு‌மமேலதூ‌க்க‌சசொ‌ல்லு‌ங்க‌ள்.

இ‌தி‌லஏதாவதஒ‌ன்‌றி‌லஅவ‌ர்களு‌க்கு ‌பிர‌ச்‌சினஇரு‌ந்தாலு‌மஅவ‌ர்களஉடனடியாஅரு‌கி‌லஉ‌ள்மரு‌த்துவமனை‌க்கு‌ககொ‌ண்டசெ‌ன்று ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌க்ஏ‌ற்பாடசெ‌ய்யு‌ங்க‌ள்.

த‌ற்போதம‌ற்றொரஅ‌றிகு‌றியு‌மஇரு‌க்கலா‌ம். அதாவதஅவரதநா‌க்கை ‌நீ‌ட்ட‌சசொ‌ன்னா‌லஅதஏதாவதஒரப‌க்கமாம‌ட்டுமே ‌‌நீளு‌ம். நேராக ‌நீ‌ட்முடியாம‌லபோவது‌மஉ‌ண்டு. இதுவு‌மப‌க்கவாத‌த்‌தி‌ற்காஅ‌றிகு‌றி தா‌ன். எனவப‌க்கவாத‌மப‌ற்‌றிச‌ந்தேக‌மஎழு‌ந்தா‌லஉடனடியாமரு‌த்துவமனை‌க்கு ‌செ‌ன்று ‌சி‌கி‌ச்சஎடு‌த்து‌ககொ‌ள்வது ‌சிற‌ந்தது.

ப‌க்கவாத‌த்தகுணமா‌க்மா‌த்‌திரைகளு‌ம், அறுவை ‌சி‌‌கி‌ச்சமுறைகளு‌மஉ‌ள்ளன. செய‌லிழ‌ந்பகு‌திகளு‌க்கு‌ககொடு‌க்க‌ப்படு‌மதொட‌ரப‌யி‌ற்‌சிகளு‌மப‌க்கவாத‌த்தகுண‌ப்படு‌த்உதவு‌ம்.

சி‌ன்ச‌ந்தேக‌மஏ‌ற்ப‌ட்டாலு‌மதாம‌தி‌க்காம‌லமரு‌த்துவமனை‌க்கவ‌ந்தா‌லஒருவரதவா‌ழ்‌க்கையையே‌ககா‌ப்பா‌ற்‌றி‌விடலா‌ம். தாம‌தி‌க்கு‌மஒ‌வ்வொரு ‌நி‌மிட‌மு‌மவா‌ழ்‌க்கையை ‌மீ‌ட்டு‌ததருவ‌தி‌லஅ‌திக ‌சி‌க்கலஏ‌ற்படு‌த்து‌ம்.

No comments: